Thanthi TV's profile picture

Thanthi TV

Verified

@thanthitv

Official account of Thanthi TV - A news and infotainment channel from the Daily Thanthi Group, catering to the Tamil community worldwide.

India
instagram
Followers
2,214,364
Following
9
Posts
135,397
Engagement Rate
0.00%
Campaigns Featured in
1

Recent Posts

Post by thanthitv
288
2025-02-24

இது அது-ல..! வீட்டு தோட்டத்தில் பதுங்கிய முதலை #chidambaram #crocodile #garden #shorts #viralvideo

Post by thanthitv
167
2025-02-24

சென்னையில் ஓடும் ரயிலில் பை அழகாக இருந்ததால் சின்னத்திரை துணை நடிகையிடம் நகைப்பையை பறித்த காவலர் வசந்தகுமார் பணியிடை நீக்கம் #Chennai #Police #Theft

Post by thanthitv
1,017
2025-02-24

சிறந்த தேசியவாதியாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் மக்கள் நலனுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்றும் எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு #Annamalai #BJP #Jayalalitha #HappyBirthday #Birthday

Post by thanthitv
150
2025-02-24

வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா? மாநில உரிமைக்காக சவால் விடுவது கோழையா? மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசிற்கு சவால் விடும் முதலமைச்சரை கோழை என்பதா? முதல்வரை கோழை என்பவர்கள், கோழை என்பதற்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும் மாநில உரிமைக்கு குரல் கொடுக்கும் இரும்பு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என்று அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி #Sekarbabu #Minister #Anbumani #PMK #TNGovt #Cmstalin

Post by thanthitv
26
2025-02-24

``ஜெ.ஜெயலலிதா எனும் நான்".. 1991ல் செய்த சிறப்பு சம்பவம் - மோடியா?.. இந்த லேடியா?.. கம்பீர கர்ஜனை #jayalalithaa #birthday #tamilnadu #thanthitv

Post by thanthitv
1,711
2025-02-24

கோவை அருகே, தங்கும் அறையில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது 24 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் #Kovai #Cannabis #College

Post by thanthitv
50
2025-02-24

"ஏதோ அம்மா அப்பா பண்ண புண்ணியம்.." - கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்த ரவி மோகன் #ravimohan

Post by thanthitv
2,946
2025-02-24

கேரள மாநிலம் கண்ணூரில், வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்த புல்லட் லேடி என்றழைக்கப்படும் பையனூரை சேர்ந்த இளம்பெண் (நிகிலா) கைது #Kerala #Kannur #House #Methamphetameme #drug #BulletLady

Post by thanthitv
131
2025-02-24

பள்ளிக்கரணை திருட்டு வழக்குகளில் ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தது காவல்துறை ஏற்கனவே 100 சவரன் நகைகள் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 120 சவரன் பறிமுதல் 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, இன்று காலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ஞானசேகரன் #Theft #Chennai #Gnanasekaran #Gold

Post by thanthitv
360
2025-02-24

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது புலிகள் கணக்கெடுப்பு - அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு மார்ச் 2ம் தேதி வரை செல்ல தடை விதிப்பு #Tiger #Park

Post by thanthitv
418
2025-02-24

சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து #Championstrophy #INDVSPAK2025 #IndianCricketTeam #ViratKohli𓃵

Post by thanthitv
245
2025-02-24

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கோடையிலும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது - தொடர்ந்து கண்காணிக்கும் பொதுப்பணித்துறை #Sembarambakkam #Reservoir #Water #Chennai