Gobinath's profile picture

Gobinath

Verified

@gobinathsocial

Anchor/ Writer/ Journalist/ Keynote Speaker

India
instagram
Followers
1,764,316
Following
45
Posts
571
Engagement Rate
0.02%
Campaigns Featured in
1

Recent Posts

Post by gobinathsocial
4,661
2025-02-22

The world is changing because of AI! I had a thought-provoking discussion regarding his AI-powered English instruction course with Maharishi, CEO of Supernova. #Innovation #EdTech #AI #Gobinath #gopinath #neeyanaana

Post by gobinathsocial
22,965
2025-02-18

நல்லதா நாலு விசயம் ...கோழையாக இருங்கள் .. #gobinath #gopinath #neeyanaana #reels #nalladhanaaluvisayam #vijaytv #nnv #gobinathspeech

1,801
2025-02-15

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தொழில் நிறுவனங்களுக்கு அனைத்து தொழில் ஆதரவுகளை வழங்கிடவும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தொடங்கிடும் புதிய தொழில்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவும், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ செயல்பட்டு வருகின்றது. இது அனைத்து தொழில் ஆதரவுகளையும் வழங்கிடும் ஓரிட சேவை மையமாகும். இந்த மையங்களில் தொழில் முனைவோர்களுக்கு வேண்டிய அனைத்து தொழில் ஆதரவுகளும் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு தொழில் திட்டம் தயாரித்தல், கடனுதவிக்கு விண்ணப்பித்தல், தொழில் விரிவாக்கக் கடனுதவி பெற்றுத் தருதல், தொழிற் பயிற்சிகள், தொழிற்குழு உருவாக்கம், தொடக்க நிதிக்கு ஏற்பாடு, புதுமையான தொழில்களுக்கு ஆதரவு, இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட உதவி, நிறுவன மேலாண்மை, உற்பத்திப் பொருட்களுக்கு வணிக அடையாளம், சந்தை இணைப்பு, கலைஞரின் கைவினைத் திட்டம் மற்றும் அரசு வழங்கிடும் மானியக் கடன்கள் இன்னும் பல ஆதரவுகள் வழங்கப்படுகின்றன. சேவைகளைப் பெற்றிட இலவச உதவி எண்: 155 330 (அ) 1800 599 1600 (10 AM - 5.30 PM) வார பணி நாட்கள் மட்டும். இணையதளம்: www.vkp-tnrtp.org #MSTM #VKP #STARTUP #MSME #BUSINESSIDEATION #NEWBUSINESS

Post by gobinathsocial
1,606
2025-02-14

Harmonizing love and technology since 1974. Wishing you a melodious Valentine’s Day from Sangeetha Gadgets ❤️🎶 . #SangeethaGadgets #LoveInTune #HappyValentinesDay #chennai #tamilnadu

4,831
2025-02-13

While AI Is revolutionizing the world, Happy to have had a informative conversation with you on it Vivek Ravishankar from Hacker Rank. #TechVisionary #Innovation #FutureOfTech #TechVisionary #Innovation

Post by gobinathsocial
41,277
2025-02-08

நல்லதா 4 விசயம் ... நீங்கள் அவரையே நினைத்துக்கொண்டு இருப்பதால்.... #nnv #gobinath #gopinath #neeyanaana #reels #nalladhanaaluvisayam #vijaytv #gopinathspeech

Post by gobinathsocial
23,544
2024-12-31

2024 சிறப்பாய் அமைந்தது . 2025 அனைவருக்கும் மிக சிறப்பாய் அமையட்டும் . Stay positive stay blessed. Beleive in you and others. Happy new year to all of us. ❤️ #2025 #happynewyear #new year #gobinath #gopinath #neeyanaana #reels #staypositive

Post by gobinathsocial
24,389
2024-12-25

It was Fun chatting with you @rashwin99. Especially that answer about Preparing for Test Cricket match. Wishing you a wonderful second innings Video Link in Bio #ashwin #cricket #ashwinretirement #retirement #gobinath #gopinath #gopinathinterview

Post by gobinathsocial
42,996
2024-12-22

அன்றொரு நாள் கனடாவில் கருத்து சொன்னபோது #lifelessons #comparison #desperate #adaptation #cananda #neeyanaana #gopinath #gobinath #gopinathspeech

Post by gobinathsocial
80,514
2024-12-12

Happy Birthday Superstar. நீண்ட ஆயுளும் நிறைவான அமைதியும் வளமான ஆரோக்யமும் பெற்று வாழ்க #happybirthday #superstar #hbdsuperstar #rajinism

98,519
2024-12-04

Gopi anna is the OG rapper. Nothing can change my mind 💥🔥 . . . . [Gobinath, Neeya Naana, Vijay TV, Music, Remix] #neeyanaana #vijaytv #vijaytvshow #tamilremix #tamiltv #tamilsongs #tamilcomedy #tamilmemes #tamilrapper #gopinath #tamilcomedymemes

Post by gobinathsocial
351,829
2024-12-03

என்னடா இது rap க்கு வந்த சோதனை 😂#neeyanaana #rap #rapmusic #gopinath #gobinath #gobinathvijaytv #gobinathmotivation #reels