ETV Bharat Tamil nadu's profile picture

ETV Bharat Tamil nadu

@ETVBharatTN

ETV Bharat is a video news app that delivers news from your neighbourhood - your state, your city, your district in English and 12 Indian languages.

United States
twitter
Followers
10,074
Following
11
Posts
106,929
Engagement Rate
0.00%
Campaigns Featured in
1

Recent Posts

1
Wed Apr 09

குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு! #kumariananthan #MKStalin #ETVBharattamil #Congress https://t.co/JHhtZhHyFK

Wed Apr 09

அம்மா திமுக கவுன்சிலர்; மகன் கஞ்சா வியாபாரி! - தூத்துக்குடியில் பரபரப்பு #Thoothukudi #Ganja #Arrest #ETVBharattamil #DMK https://t.co/lrqWoVuXHw

Post by ETVBharatTN
Wed Apr 09

ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி! #RBI #RepoRate #Bankloan #ETVBharattamil #tamilnews https://t.co/xIpQJpYXwL

Wed Apr 09

“வாராரு… வாராரு… அழகர் வாராரு” மே 8-ல் சித்திரைத் திருவிழா தொடக்கம்! முழு விவரம் உள்ளே! #Madurai #chithiraifestival #ETVBharattamil https://t.co/5zckXMDQei

Wed Apr 09

வீடு, வாகனக் கடன்களின் வட்டி குறைய வாய்ப்பு! ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி! https://t.co/QfdvUcpPIo #reporate #rbipolicy #RBI #ETVBharatTamilNadu

Wed Apr 09

சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த பிரியான்ஸ் ஆர்யா; ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனைகள் பட்டியல்! #PriyanshArya #IPL2025 #CSKvsPBSK #PBKSvCSK #ETVBharattamil https://t.co/ZHZbjuTKFd

Wed Apr 09

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்! #kumarianandhan #tamilisaisoundararajan #ETVBharattamil #Congress https://t.co/L1aOhalp2t

Wed Apr 09

மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்ட பா.சிதம்பரம் நிலை? - கார்த்தி சிதம்பரம் விளக்கம்! #Pchidhambaram #KartiChidambaram #Congress #ETVBharattamil https://t.co/1aPWN1ksu0

Wed Apr 09

இன்றும் தங்கம் விலை குறையுமா? நகை வியாபாரிகள் கூறுவது என்ன? #Goldrate #GoldPrice #ETVBharattamil #Business https://t.co/gHmdZQCMvk

Post by ETVBharatTN
Tue Apr 08

குரூப் -4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! #TNPSC #group4exam #group4 #chennai #ETVBharatTamilNadu https://t.co/mktHNegxH8

2
Tue Apr 08

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி; உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்! #MKstalin #TNAssembly #RNRavi #SupremeCourt #ETVBharattamil https://t.co/7COYC6IIk1

Post by ETVBharatTN
1
Tue Apr 08

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது! #JIPMERHospital #puducherry #Jipmer #MahavirJayanti #Ambedkar #Ambedkarbirthday #goodfriday #ETVBharatTamilNadu https://t.co/lvthaL1MWB

Post by ETVBharatTN
1
Tue Apr 08

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமல்! #LPGPriceHike #LPGPrice #LPGgascylinder #GasCylinderPrice #ETVBharattamil https://t.co/zecBNk0K1r

Tue Apr 08

2025 ஐபிஎல் சீசன்: போராடி தோற்ற மும்பை அணி - பெங்களூரு அணியின் விராட் கோலி புதிய சாதனை #ViratKohli𓃵 #MIvsRCB #RCBvsMI #RohitSharma #ETVBharattamil https://t.co/UIf9ETckts

Tue Apr 08

இன்றைய ராசிபலன்: முதலீட்டில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.. எந்த ராசிக்கு தெரியுமா? #Rasipalan #Astrology #Horoscope #ETVBharattamil https://t.co/u6mkJVp36q

2
Mon Apr 07

இல்லதரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! #LPGPrice #LPGPriceHiked #Chennainews #ETVBharatTamilnadu https://t.co/1mEy6SlM2n

Mon Apr 07

‘படுத்தே விட்டானய்யா’ அசுரத்தனமான வீழ்ச்சியைப் பரிசாக்கிய பங்குச் சந்தை - டிரம்ப் வரியால் திக்கித்திணறிய வர்த்தகம்! https://t.co/1XKN8jSB9k #stockmarketcrash #StockMarketIndia #sensex #BusinessNews #ETVBharatTamilNadu

Mon Apr 07

பெட்ரோல். டீசல் மீதான கலால் வரி உயர்வு! #Petrolprice #Dieselprice #customduty #iocl #Chennai https://t.co/wQ5WDc9lU1

1
Mon Apr 07

திருச்சியில் அமைச்சர் கே‌.என்.நேரு இல்லத்தில் நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை! #EDRaid #Raid #KNNehru #Trichy #ETVBharattamil https://t.co/hYjqGHklFq

Mon Apr 07

சென்னையிலும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு! #EDRaid #raidinchennai #KNNehru #ETVBharattamil https://t.co/H2gdt5RlUm